#biggboss2 #tamil #aishwaryadutta #dustbin #balaji #sendrayan #shariq

ஐஸ்வர்யா டாஸ்கில் சர்வாதிகாரியாக நியமிக்க படுகிறார் . அவரை ஒரு சீக்ரெட் அறைக்குள் அனுப்பி, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் என்ன பேசுகிறார்கள் என்று பார்க்க வைக்கின்றனர். அப்போது , ஐஸ்வர்யா மிகவும் கோவம் அடைகிறார். பாலாஜி மீது குப்பை தொட்டியை கொட்டும் ஐஸ்வர்யா அத்தோடு நிற்க வில்லை. ஷாரிக்கின் துணிகளை ஸ்விம்மிங் பூளில் தூக்கிய எறிகிறார்.

Aishwarya gets trolled for his behaviour in her task.